உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மார்ச் பக். 10
  • அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் முழுமையாக பயனடைகிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மார்ச் பக். 10
சேபா தேசத்து ராணி சாலொமோனுக்கு பரிசுகளைக் கொண்டுவருகிறாள். அவளை சாலொமோன் ராஜா வரவேற்கிறார். அவருடைய சிம்மாசனத்துக்கு போகும் படிக்கட்டுகளுக்கு முன்பு பாடகர்களும் காவலர்களும் நிற்கிறார்கள்.

சேபா தேசத்து ராணி சாலொமோனுக்கு பரிசுகளைக் கொண்டுவருகிறாள்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்

சாலொமோனை பார்ப்பதற்காக சேபா தேசத்து ராணி கஷ்டப்பட்டு ரொம்ப தூரம் பயணம் செய்து வந்தாள் (2நா 9:1, 2; w99 11/1 பக். 20 பாரா 4; w99 7/1 பக். 30 பாரா. 4-5)

சாலொமோனின் ஞானத்தையும் செல்வங்களையும் பார்த்து அவள் அசந்துபோனாள் (2நா 9:3, 4; w99 7/1 பக். 30; அட்டைப் படம்)

சாலொமோனிடம் இருந்தவற்றைப் பார்த்து அவள் யெகோவாவை புகழ்ந்தாள் (2நா 9:7, 8; w95 9/1 பக். 11 பாரா 12)

சாலொமோன் ராஜாவை பார்ப்பதற்காக சேபா தேசத்து ராணி தன்னுடைய ஒட்டகங்களோடு பயணம் செய்து வருகிறாள்.

சேபா தேசத்து ராணி ஞானத்தைப் பெரிதாக நினைத்தாள்; அதைப் பெறுவதற்கு அவள் பெரிய தியாகங்களை செய்தாள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘புதையலை தேடுவதுபோல் ஞானத்தை தேடுவதற்கு நான் முயற்சி செய்கிறேனா?’—நீதி 2:1-6.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்