உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மார்ச் பக். 14
  • யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • “உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஆசாவைப் போல நீங்களும் தைரியமாக நடந்துகொள்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மார்ச் பக். 14

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?

ஒரு பெரிய படையை தோற்கடிப்பதற்கு ஆசா யெகோவாவை நம்பியிருந்தார் (2நா 14:9-12; w21.03 பக். 5 பாரா 12)

பிறகு, ஒரு சிறிய படையை தோற்கடிக்க ஆசா சீரியர்களை நம்பினார் (2நா 16:1-3; w21.03 பக். 5 பாரா 13)

ஆசா எல்லா சமயத்திலும் யெகோவாவை நம்பியிருக்கவில்லை. அதனால், யெகோவாவுக்கு வருத்தமாக இருந்தது (2நா 16:7-9)

படங்களின் தொகுப்பு: 1. ஒரு இளைஞர் ஞானஸ்நானம் எடுக்கிறார். 2. அதே இளைஞர் டிவிக்கு முன்பு உட்கார்ந்து எந்த நிகழ்ச்சியை பார்ப்பது என்று நன்றாக யோசிக்கிறார்.

பெரிய பெரிய தீர்மானங்கள் எடுக்கும்போது நாம் யெகோவாவை நம்பியிருப்போம். ஆனால், எல்லா சமயத்திலும் அப்படி இருப்போமா? நாம் எதை செய்தாலும் யெகோவாவையே நம்பியிருப்பது ரொம்ப முக்கியம்.—நீதி 3:5, 6; w21.03 பக். 5 பாரா 14.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்