உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 3
  • அதிகமாக சேவை செய்ய மற்றவர்களுக்கு உதவுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதிகமாக சேவை செய்ய மற்றவர்களுக்கு உதவுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • தனக்கு கிடைத்த அதிகாரத்தை சுயநலம் இல்லாமல் பயன்படுத்தினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பேசும் கலை​—⁠கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அதிகாரத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அதிகமாக சேவை செய்ய மற்றவர்களுக்கு உதவுங்கள்

மொர்தெகாய் தைரியமாகவும் யெகோவாவுக்கு உண்மையாகவும் இருந்தார் (எஸ்தர் 3:2-4; it-2-E பக். 431 பாரா 7)

தன்னுடைய மக்களை காப்பாற்ற எஸ்தரால் சில விஷயங்களை செய்ய முடியும் என்று மொர்தெகாய் புரிய வைத்தார் (எஸ்தர் 4:7, 8; it-2-E பக். 431 பாரா 9)

தைரியமாக இருக்கும்படியும் யெகோவாமேல் நம்பிக்கை வைக்க சொல்லியும் அவர் எஸ்தரை உற்சாகப்படுத்தினார் (எஸ்தர் 4:12-14; ia பக். 133 பாரா. 22-23)

படங்களின் தொகுப்பு: 1. ஊழியம் செய்யும்போது ஒரு மூப்பர் ஒரு இளம் சகோதரரை உற்சாகப்படுத்துகிறார். 2. ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்காக அந்த இளம் சகோதரர் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார். 3. பிறகு, அதே சகோதரர் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் பட்டம் பெறுகிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சபையில் இருக்கிறவர்கள் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய என்னுடைய பேச்சும் செயல்களும் உதவுகிறதா?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்