செப்டம்பர் 18-24
எஸ்தர் 6–8
பாட்டு 115; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பேசும் கலை—கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எஸ்தர் 7:4—யூதர்கள் கொலை செய்யப்பட்டால் ராஜாவுக்கு எப்படி ‘நஷ்டம் ஏற்படும்’? (w06 3/1 பக். 11 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எஸ்தர் 8:9-17 (th பாடம் 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th பாடம் 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். அவரை கூட்டங்களுக்குக் கூப்பிடுங்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றி கலந்துபேசுங்கள். (வீடியோவை போட்டுக் காட்ட வேண்டாம்.) (th பாடம் 12)
பேச்சு: (5 நிமி.) w22.01 பக். 10-11 பாரா. 8-10—பொருள்: யாக்கோபைப் போலவே திறமையாகக் கற்றுக்கொடுங்கள்—எளிமையாகக் கற்றுக்கொடுங்கள். (th பாடம் 17)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க யெகோவாவை நம்பியிருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 58
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 124; ஜெபம்