உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 4
  • பேசும் கலை​—⁠கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பேசும் கலை​—⁠கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • அதிகமாக சேவை செய்ய மற்றவர்களுக்கு உதவுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஆறுதலுக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பேசும் கலை—கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!

பேசுவதற்கு சரியான நேரம் வரும்வரை எஸ்தர் காத்திருந்தாள் (எஸ்தர் 7:2; ia பக். 140 பாரா. 15-16)

அவள் சாமர்த்தியமாகவும் மரியாதையாகவும் பேசினாள் (எஸ்தர் 7:3; ia பக். 140 பாரா 17)

வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருந்தாள் (எஸ்தர் 7:4; ia பக். 141 பாரா. 18-19)

அம்மாவும் அவருடைய மகளும் சேர்ந்து சாப்பாடு சமைக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘குடும்பத்தில் இருக்கிறவர்களிடம் பேசும்போது நான் எப்படி எஸ்தரை மாதிரி பேசலாம்?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்