உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 8
  • யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • உத்தமத்தைக் காட்டுவதற்கு பரிபூரணராக இருக்க வேண்டிய அவசியமில்லை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்

[யோபு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

சொந்த ஆதாயத்துக்காகத்தான் யெகோவாவை யோபு நேசிப்பதாகவும் அவருக்கு சேவை செய்வதாகவும் சாத்தான் சொன்னான் (யோபு 1:8-11; w18.02 பக். 6 பாரா. 16-17)

நமக்கு உண்மையிலேயே யெகோவாமேல் அன்பு இல்லை என்று சாத்தான் சொல்கிறான் (யோபு 2:4, 5; w19.02 பக். 5 பாரா 10)

பேரழிவுக்கு பிறகு, பாதுகாப்பு ஹெல்மெட்டை போட்டிருக்கும் ஒரு சகோதரி ஒரு பெண்ணிடம் பிரசங்கிக்கிறார்.

சாத்தான் ஒரு பொய்க்காரன் என்று நிரூபிக்க யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். (நீதி 27:11) வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, யெகோவாவுக்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதன் மூலம் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டலாம்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்