உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 10
  • வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 10

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...

கஷ்டத்தில் இருந்தபோது, தன்னுடைய வாழ்க்கை கூலியாட்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருக்கிறது என்று யோபு சொன்னார் (யோபு 7:1; w06 3/15 பக். 14 பாரா 10)

வேதனை தாங்காமல் மனதில் இருந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டிவிட்டார் (யோபு 7:11)

செத்துப்போனால் நன்றாக இருக்கும் என்றுகூட யோபு சொன்னார் (யோபு 7:16; w20.12 பக். 16 பாரா 1)

ஒரு இளம் சகோதரர் தன்னுடைய மனதில் இருப்பதை ஒரு அனுபவமுள்ள நண்பரிடம் சொல்கிறார்.

வாழ்க்கையே வெறுத்துப்போகும்போது, மனதில் இருப்பதை எல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள். அனுபவமுள்ள ஒரு நண்பரிடம்கூட நீங்கள் பேசலாம். மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிவைக்க இது உதவும்.—g 4/12 பக். 14-16.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்