பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”
சாவை தடுக்கவோ இறந்தவர்களை உயிரோடு எழுப்பவோ மனிதர்களால் முடியவே முடியாது (யோபு 14:1, 2, 4, 10; w99 10/15 பக். 3 பாரா. 1-3)
இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் (யோபு 14:7-9; w15 4/15 பக். 32 பாரா. 1-2)
இறந்துபோன தன்னுடைய ஊழியர்களை உயிரோடு எழுப்புவதற்கு யெகோவாவுக்கு சக்தி மட்டுமல்ல அதற்கான ஏக்கமும் இருக்கிறது (யோபு 14:14, 15; w11 7/1 பக். 10 பாரா 5)
ஆழமாக யோசிக்க: தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களை உயிரோடு எழுப்ப யெகோவா ஏன் ஏங்குகிறார்? இதைப் படித்த பிறகு யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?