உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 நவம்பர் பக். 4
  • நவம்பர் 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 நவம்பர் பக். 4

நவம்பர் 13-19

யோபு 15-17

  • பாட்டு 90; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ஆறுதல் சொல்லும்போது எலிப்பாசைப் போல நடந்துகொள்ளாதீர்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யோபு 16:22—யோபு சொன்ன இந்த வார்த்தைகள் அவருக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லை என்று காட்டுகிறதா? (w06 3/15 பக். 14 பாரா 11)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோபு 17:1-16 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: பைபிள்—யோபு 26:7 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லிவிட்டு, பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பகுதி 1—மீண்டும் ஒரு பார்வை! கேள்விகள் 6-10 (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 96

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) bt அதி. 2 பாரா. 1-7, மற்றும் பாகம் 1-க்கான அறிமுகம்

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 118; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்