உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 நவம்பர் பக். 6
  • நீதிமான் யாரென்று பணம் தீர்மானிக்காது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீதிமான் யாரென்று பணம் தீர்மானிக்காது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 நவம்பர் பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நீதிமான் யாரென்று பணம் தீர்மானிக்காது

பொல்லாதவர்களுடைய சொத்துகளை கடவுள் பறித்துக்கொள்வார் என்று சோப்பார் சொன்னான். இதன் மூலம் யோபு பாவம் செய்திருப்பார் என்று அவன் சொல்லாமல் சொன்னான் (யோபு 20:5, 10, 15)

‘அப்படியென்றால், கெட்டவர்கள் ஏன் செல்வச்செழிப்பாக வாழ்கிறார்கள்?’ என்று கேட்டு யோபு அவனுக்கு பதிலடி கொடுத்தார் (யோபு 21:7-9)

நீதிமான்கள் பணக்காரர்களாகத்தான் வாழ்வார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கு இயேசுவின் வாழ்க்கையே ஒரு உதாரணம் (லூக். 9:58)

சாதாரணமான வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தாருக்கு ஒரு சகோதரர் பைபிள் வசனத்தை காட்டுகிறார். அப்பா தன்னுடைய பைபிளில் அதைப் பார்க்கும்போது அம்மாவும் சின்ன பையனும் கவனித்துக் கேட்கிறார்கள்.

ஆழமாக யோசிக்க: பணக்காரரோ ஏழையோ, கடவுளுடைய ஊழியர் எதற்கு முதலிடம் கொடுப்பார்?—லூக். 12:21; w07 8/1 பக். 29 பாரா 12.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்