ஜனவரி 1-7
யோபு 32-33
பாட்டு 102; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
யோபு மனம்திறந்து பேசும்போது எலிகூ அனுதாபத்தோடு கேட்கிறார்
1. கவலையில் வாடுகிறவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள்
(10 நிமி.)
மற்றவர்களை உங்கள் நண்பர்களாகப் பாருங்கள் (யோபு 33:1; it-1-E பக். 710)
உங்களை அவர்களுடைய இடத்தில் வைத்து பாருங்கள், அவர்களைக் குற்றப்படுத்தாதீர்கள் (யோபு 33:6, 7; w14 6/15 பக். 25 பாரா. 8-10)
எலிகூவைப் போல் கவனித்துக் கேளுங்கள், யோசித்துப் பேசுங்கள் (யோபு 33:8-12, 17; w20.03 பக். 23 பாரா.17-18; அட்டைப் படத்தைப் பாருங்கள்)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
யோபு 33:25—வயது ஆக ஆக நம்முடைய தோற்றத்தைப் பற்றி அளவுக்குமீறி கவலைப்படாமல் இருக்க இந்த வசனம் நமக்கு எப்படி உதவி செய்கிறது? (w13 1/15 பக். 19 பாரா 10)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) யோபு 32:1-22 (th படிப்பு 12)
4. அக்கறை—இயேசு என்ன செய்தார்
(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள், அதன் பிறகு, lmd பாடம் 1 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.
5. அக்கறை—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
(8 நிமி.) lmd பாடம் 1 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.
பாட்டு 116
6. சபைத் தேவைகள்
(15 நிமி.)
7. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 4 பக்கம் 30-ல் இருக்கும் பெட்டி