பிப்ரவரி 12-18
சங்கீதம் 5-7
பாட்டு 118; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருங்கள்
(10 நிமி.)
மற்றவர்கள் செய்த காரியங்களால், தாவீது சில சமயங்களில் தன் சந்தோஷத்தை தொலைத்தார் (சங். 6:6, 7)
யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார் (சங். 6:2, 9; w21.03 பக். 15 பாரா. 7-8)
யெகோவாமேல் தாவீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார், உண்மையாக இருக்க இது அவருக்கு உதவியது (சங். 6:10)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, கடவுளுக்கு உண்மையாக இருக்குமளவுக்கு பலமான விசுவாசம் எனக்கு இருக்கிறதா?’—w20.07 பக். 8-9 பாரா. 3-4.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங். 5:9—எந்த விதத்தில் பொல்லாதவர்களின் தொண்டை ஒரு திறந்த கல்லறை என்று சொல்லலாம்? (it-1-E பக். 995)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங். 7:1-11 (th படிப்பு 10)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 3)
5. பேச்சை ஆரம்பிப்பது
(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளைப் பற்றி பேசாமல், நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை ஒருவரிடம் இயல்பாக சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)
6. மறுபடியும் சந்திப்பது
(2 நிமி.) வீட்டில் சந்திப்பது. வீட்டுக்காரர் உங்களிடம் வாக்குவாதம் செய்கிறார். (lmd பாடம் 4 குறிப்பு 5)
7. நம்பிக்கைகளை விளக்குவது
(4 நிமி.) நடிப்பு. ijwfq 64—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் ஏன் தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை? (lmd பாடம் 3 குறிப்பு 4)
பாட்டு 99
8. வருடாந்தர ஊழிய அறிக்கை
(15 நிமி.) கலந்துபேசுங்கள். வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாக கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 2023 ஊழிய ஆண்டு அறிக்கையில் இருக்கும் மற்ற நல்ல விஷயங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பின்பு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 5 பாரா. 16-22, பக்கம் 42-ல் இருக்கும் பெட்டி