உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மார்ச் பக். 4
  • மார்ச் 11-17

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 11-17
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மார்ச் பக். 4

மார்ச் 11-17

சங்கீதம் 18

பாட்டு 148; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “யெகோவாதான் . . . என்னைக் காப்பாற்றுபவர்”

(10 நிமி.)

யெகோவா ஒரு கற்பாறையாக, கோட்டையாக, கேடயமாக இருக்கிறார் (சங் 18:1, 2; w09 10/1 பக். 20 பாரா. 4-5)

உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார் (சங் 18:6; it-2-E பக். 1161 பாரா 7)

நமக்கு யெகோவா உடனே உதவி செய்கிறார் (சங் 18:16, 17; w22.04 பக். 3 பாரா 1)

படத்தொகுப்பு: தாவீது நெருப்பு மூட்டிக்கொண்டு, யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கிறார். 1. தாக்கவந்த ஒரு கரடியோடு சண்டைப் போடுகிறார். 2. செத்த ஒரு சிங்கத்துக்கு பக்கத்தில் இருக்கிறார். 3. குப்புற விழுந்து கிடக்கும் கோலியாத்தின்மேல் ஒரு காலை வைத்தபடி கையில் ஒரு வாளுடன் நிற்கிறார்.

அவ்வபோது தாவீதுடைய பிரச்சினைகளைச் சரிசெய்ததுபோல் யெகோவா நம்முடைய பிரச்சினைகளையும் சரிசெய்கிறார். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்தப் பிரச்சினையைச் சகித்துக்கொள்ள தேவையானதை செய்வதன் மூலம் அவர் நம்மை ‘விடுவிக்கிறார்.’—1கொ 10:13.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 18:10—யெகோவா கேருபீன்கள் மேல் ஏறி வந்தார் என்று சங்கீதக்காரன் ஏன் சொன்னார்? (it-1-E பக். 432 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 18:20-39 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. கருணை—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 3 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. கருணை—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 3 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 60

6. சபைத் தேவைகள்

(5 நிமி.)

7. மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்

(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 7 பாரா. 1-8, பக். 53-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 69; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்