உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மார்ச் பக். 5
  • மார்ச் 18-24

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 18-24
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மார்ச் பக். 5

மார்ச் 18-24

சங்கீதம் 19-21

பாட்டு 6; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை ஒரு சகோதரர் பார்க்கிறார்.

1. “வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது”

(10 நிமி.)

யெகோவாவுக்கு இருக்கும் மகிமை படைப்புகளில் தெரிகிறது (சங் 19:1; w04 1/1 பக். 8 பாரா. 1-2)

நம்முடைய சூரியன் ஒரு அதிசயமான படைப்பு (சங் 19:4-6; w04 6/1 பக். 11 பாரா. 8-10)

கடவுளுடைய படைப்புகளிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் (மத் 6:28; g95 11/8 பக். 7 பாரா 3)


குடும்ப வழிபாட்டுக்கு டிப்ஸ்: படைப்பை நன்றாகக் கவனியுங்கள். அதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதைக் கலந்துபேசுங்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 19:7, 11—கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? (w22.03 பக். 4 பாரா 10)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 19:1-14 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுங்கள். அந்த நபர் இருக்கும் பகுதியில் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைக் காட்ட jw.org-ஐப் பயன்படுத்துங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. வீட்டு வாசலில் கிடைத்த நினைவுநாள் அழைப்பிதழை வைத்து நிகழ்ச்சிக்கு வந்த ஒருவரை வரவேற்றிடுங்கள். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் அல்லது வேறு சமயத்தில் பதில் சொல்வதாக சொல்லுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 4)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) பேச்சு. ijwfq 45—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்? (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 141

7. படைப்புகள் மூலம் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

படைப்புகள் எப்படிப் படைப்பாளர்மீது இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 7 பாரா. 9-13, பக். 56-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 127; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்