உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மார்ச் பக். 8
  • மார்ச் 25-31

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 25-31
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மார்ச் பக். 8

மார்ச் 25-31

சங்கீதம் 22

பாட்டு 19; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒரு ரோமப் படைவீரர் இயேசுவின் மேலங்கியைக் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார். மற்ற இரண்டு பேர் அந்த மேலங்கிக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்.

படைவீரர்கள் இயேசுவின் உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்

1. இயேசுவின் மரணத்தைப் பற்றி பைபிளில் முன்பே சொல்லப்பட்ட விஷயங்கள்

(10 நிமி.)

இயேசுவைக் கடவுள் கைவிட்ட மாதிரி தெரியும் (சங் 22:1; w11 8/15 பக். 15 பாரா 16)

இயேசு கேலி செய்யப்படுவார் (சங் 22:7, 8; w11 8/15 பக். 14 பாரா 13)

இயேசுவின் உடைக்காகக் குலுக்கல் போடப்படும் (சங் 22:18; w11 8/15 பக். 15 பாரா 14; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

பூஞ்சோலையில் ஒரு சகோதரி, ஒரு மரத்துக்கு அடியில் சிங்கத்துடன் உட்கார்ந்திருக்கிறார். லாமாக்களும் அவற்றின் குட்டிகளும் சுற்றி மேய்ந்துகொண்டிருக்கின்றன.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மீகா 4:4 மாதிரி நிறைய மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேறும் என்ற நம்பிக்கையை சங்கீதம் 22 எப்படிப் பலப்படுத்துகிறது?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 22:22—என்ன இரண்டு விதங்களில் இந்தச் சங்கீதக்காரனைப் போல நாம் நடந்துகொள்ளலாம்? (w06 11/1 பக். 29 பாரா 7; w03 9/1 பக். 20 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 22:1-19 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 4 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிய ஒருவரைத் திரும்பப்போய் பாருங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) w20.07 பக். 12-13 பாரா. 14-17—பொருள்: பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்துகிறது? (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 95

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 7 பாரா. 14-18, பக். 57-58-ன் பெட்டிகள்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 53; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்