உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மே பக். 8-9
  • ஜுன் 3-9

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜுன் 3-9
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மே பக். 8-9

ஜூன் 3-9

சங்கீதம் 45-47

பாட்டு 27; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இயேசுவும், அடையாள அர்த்தமுள்ள அவருடைய மணமகளும் கைகோர்த்தபடி பரலோகத்திலிருந்து பூமியைப் பார்க்கிறார்கள்.

இயேசுவும் அவருடைய மணமகளாக இருக்கும் 1,44,000 பேரும்

1. ஒரு ராஜாவின் திருமணத்தைப் பற்றிய பாடல்

(10 நிமி.)

மேசியானிய ராஜாவின் திருமணத்தைப் பற்றி சங்கீதம் 45 சொல்கிறது (சங் 45:1, 13, 14; w14 2/15 பக். 10 பாரா. 8-9)

அர்மகெதோனுக்குப் பிறகு ராஜாவுடைய திருமணம் நடக்கும் (சங் 45:3, 4; w22.05 பக். 17 பாரா. 10-12)

இந்தத் திருமணத்தால் எல்லா மனிதர்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் (சங் 46:8-11; it-2-E பக். 1169)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “நம் ராஜா இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல என் இதயம் ‘பொங்குகிறதா’?”—சங் 45:1.

ஆண்களும் பெண்களும் பூஞ்சோலை பூமியில் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 45:16—பூஞ்சோலை பூமியில் நமக்குக் கிடைக்கப்போகும் வாழ்க்கையைப் பற்றி இந்த வசனத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (w17.04 பக். 11 பாரா 9)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 45:1-17 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 1 குறிப்பு 3)

5. பேச்சு

(5 நிமி.) ijwbv 26—பொருள்: சங்கீதம் 46:10-ன் அர்த்தம் என்ன? (th படிப்பு 18)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(4 நிமி.) நடிப்பு. g 4/11 பக். 10-11—பொருள்: ஓரினச்சேர்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (lmd பாடம் 6 குறிப்பு 5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 131

7. உங்கள் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

“மணவாழ்வு மணம்வீச...: அன்பு காட்டுங்கள்” என்ற வீடியோவில் வரும் காட்சிகள். ஒரு தம்பதி, பார்க்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த கணவர் தன் மனைவியின் நெற்றியில் பாசமாக முத்தம் கொடுக்கிறார்.

திருமணம் என்பது ஒரு சந்தோஷமான தருணம். (சங் 45:13-15) பெரும்பாலும், தம்பதிகளுக்கு அவர்களுடைய திருமண நாள்தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?—பிர 9:9.

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம். ஈசாக்கு-ரெபெக்காள் மாதிரியே தம்பதிகள் நடந்துகொள்ள வேண்டும். கல்யாணமாகி 30 வருஷத்துக்குப் பிறகும் அவர்கள் ஒருவரை ஒருவர் எந்தளவு காதலித்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதி 26:8) அதே மாதிரியான காதலை தம்பதிகள் காட்டுவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மணவாழ்வு மணம்வீச...: அன்பு காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:

  • தம்பதிகள் மனதளவில் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாகப் போவதற்கு எது காரணமாக இருக்கலாம்?

  • ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் வைத்திருப்பதை தம்பதிகள் எப்படிக் காட்டலாம்?—அப் 20:35

8. சபைத் தேவைகள்

(5 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 10 பாரா. 13-21

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 111; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்