உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மே பக். 12-13
  • ஜூன் 17-23

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 17-23
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மே பக். 12-13

ஜூன் 17-23

சங்கீதம் 51-53

பாட்டு 89; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பெரிதாக ஏதாவது பாவம் செய்யாமல் இருக்க ஜாக்கிரதையாக இருங்கள்

(10 நிமி.)

அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு இருக்காதீர்கள்—எல்லா மனிதர்களுமே தவறு செய்கிறவர்கள்தான் (சங் 51:5; 2கொ 11:3)

யெகோவாவோடு நெருக்கமாக இருக்க உதவும் விஷயங்களைத் தொடர்ந்து செய்யுங்கள் (சங் 51:6; w19.01 பக். 15 பாரா. 4-5)

கெட்ட எண்ணங்களையும் ஆசைகளையும் எதிர்த்து சண்டை போடுங்கள் (சங் 51:10-12; w15 6/15 பக். 14 பாரா. 5-6)

படத்தொகுப்பு: ஒரு இளம் சகோதரர் யெகோவாவின் வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவறாமல் செய்கிறார். 1. பைபிள் படிக்கிறார். 2. உருக்கமாக ஜெபம் செய்கிறார். 3. கூட்டங்களில் பதில் சொல்கிறார். 4. வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 52:2-4—தோவேக் செய்த விஷயத்தைப் பற்றி இந்த வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? (it-1-E பக். 644)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 51:1-19 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 7 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 4 குறிப்பு 4)

6. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கடவுளுடைய பெயரை அந்த நபருக்கு சொல்லிக்கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

7. சீஷர்களை உருவாக்குவது

(4 நிமி.) lff பாடம் 14 குறிப்பு 7, சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (lmd பாடம் 11 குறிப்பு 5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 115

8. உங்கள் தவறுகளைச் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

படத்தொகுப்பு: “டீனேஜில் நான்—என் தவறுகளை சரிசெய்வது எப்படி?” என்ற வீடியோவில் வரும் காட்சிகள். 1. தலீலா 2. ஷோஸ்.

நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நாம் எல்லாருமே தவறு செய்துவிடுகிறோம். (1யோ 1:8) தவறு செய்துவிட்டால் நாம் அவமானத்திலோ பயத்திலோ அப்படியே இருந்துவிட கூடாது. மன்னிப்புக்காகவும் உதவிக்காகவும் யெகோவாவிடம் ஓடிப்போக வேண்டும். (1யோ 1:9) தவறைச் சரிசெய்வதற்கான முதல்படியே யெகோவாவிடம் ஜெபம் செய்வதுதான்.

சங்கீதம் 51:1, 2, 17-ஐ வாசியுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:

  • நாம் மோசமான ஒரு பாவத்தைச் செய்துவிட்டால் யெகோவாவிடம் உதவி கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை தாவீதின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?

டீனேஜில் நான்—என் தவறுகளை சரிசெய்வது எப்படி? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • தலீலா மற்றும் ஷோஸ் தவறு செய்வதற்கு எதெல்லாம் காரணமாக இருந்தது?

  • அவர்களுடைய தவறைச் சரிசெய்ய அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்?

  • அப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 11 பாரா. 5-10, பக். 89-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 129; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்