ஜூன் 24-30
சங்கீதம் 54-56
பாட்டு 48; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார்
(10 நிமி.)
உங்களுக்குப் பயமாக இருக்கும்போது தாவீது மாதிரி யெகோவாவையே நம்பியிருங்கள் (சங் 56:1-4; w06 8/1 பக். 22-23 பாரா. 10-11)
சகித்திருப்பவர்களை யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுக்கு அவர் உதவி செய்வார் (சங் 56:8; cl பக். 243 பாரா 9)
யெகோவா உங்கள் பக்கம் இருக்கிறார். உங்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் அவர் அனுமதிக்க மாட்டார் (சங் 56:9-13; ரோ 8:36-39; w22.06 பக். 18 பாரா. 16-17)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங் 55:12, 13—இயேசுவுக்கு யூதாஸ் துரோகம் செய்வான் என்று யெகோவா முன்பே தீர்மானித்துவிட்டாரா? (it-1-E பக். 857-858)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 55:1-23 (th படிப்பு 10)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டை கொடுங்கள். (th படிப்பு 11)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 7 குறிப்பு 4)
6. பேச்சு
(5 நிமி.) w23.01 பக். 29-30 பாரா. 12-14—பொருள்: கிறிஸ்துமேல் இருக்கும் அன்பு தைரியமாய் இருக்க நம்மைத் தூண்டுகிறது. படத்தையும் பாருங்கள். (th படிப்பு 9)
பாட்டு 153
7. நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்—வாளிலும்
(5 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:
சகோதரர் டூக்பேவின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? பயத்தை சமாளிக்க அது எப்படி உங்களுக்கு உதவும்?
8. ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்
(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 11 பாரா. 11-19