உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜூலை பக். 6-7
  • ஜூலை 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜூலை பக். 6-7

ஜூலை 22-28

சங்கீதம் 66-68

பாட்டு 7; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ஒவ்வொரு நாளும் யெகோவா நம் பாரத்தைச் சுமக்கிறார்

(10 நிமி.)

நம்முடைய ஜெபங்களை யெகோவா கேட்கிறார், பதில் கொடுக்கிறார் (சங் 66:19; w23.05 பக். 12 பாரா 15)

உதவி தேவைப்படுகிறவர்களைக் கவனித்துக்கொள்ள யெகோவா தயாராக இருக்கிறார் (சங் 68:5; w11 4/1 பக். 31 பாரா 5; w09 10/1 பக். 18 பாரா 1)

ஒவ்வொரு நாளும் யெகோவா நமக்கு உதவி செய்கிறார் (சங் 68:19; w23.01 பக். 19 பாரா 17)

படங்களின் தொகுப்பு: ஒரு சகோதரி நாள் முழுவதும் அடிக்கடி ஜெபம் செய்கிறார். 1. காலையில் எழுந்ததும் ஜெபம் செய்கிறார். 2. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும்முன் அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்கிறார். 3. வேலை செய்யும் இடத்தில் ஜெபம் செய்கிறார்.

யோசித்துப் பாருங்கள்: நம்முடைய பாரங்களை யெகோவா சுமக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 68:18—அன்றிருந்த இஸ்ரவேலில், ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருந்தவர்கள் யார்? (w06 6/1 பக். 10 பாரா 5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 66:1-20 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வேறு நாட்டையோ, மொழியையோ, கலாச்சாரத்தையோ சேர்ந்த ஒருவரிடம் பேசுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. போன சந்திப்பில் துண்டுப்பிரதியைக் கொடுத்த ஒருவரிடம் தொடர்ந்து அதிலிருந்து கலந்துபேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 15 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 102

7. மற்றவர்களுடைய பாரத்தை உங்களால் லேசாக்க முடியுமா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

கடவுளுடைய ஊழியர்கள் யாருமே, வாழ்க்கையில் வரும் கஷ்டங்களைத் தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை. (2நா 20:15; சங் 127:1) நமக்கு உதவி செய்ய யெகோவா இருக்கிறார். (ஏசா 41:10) யெகோவா நமக்கு எந்தெந்த வழிகளில் உதவி செய்கிறார்? அவருடைய வார்த்தை மற்றும் அமைப்பு மூலமாக நம்மை வழிநடத்துகிறார். (ஏசா 48:17) அவருடைய சக்தியை நமக்குக் கொடுக்கிறார். அதைவிட சக்தியுள்ளது வேறு எதுவுமே இல்லை. (லூ 11:13) நமக்குத் தேவையான உதவியையும் உற்சாகத்தையும் கொடுக்க நம் சகோதர சகோதரிகளை யெகோவா பயன்படுத்துகிறார். (2கொ 7:6) அப்படியென்றால், நம்முடைய சகோதர சகோதரிகளின் பாரத்தை லேசாக்க யெகோவா நம்மில் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

“ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்​—⁠வயதானவர்களிடம்” என்ற வீடிHS-.25யோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரி பவுலினா சான்டிஸ் கோமெஸ் சிரித்தபடி தன் வீட்டுக்கு வெளியே நிற்கிறார்.

ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்—வயதானவர்களிடம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • வயதானவர்களின் பாரத்தை லேசாக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

“ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்​—⁠முழுநேர ஊழியர்களிடம்” என்ற வீடிHS-.25யோவிலிருந்து ஒரு காட்சி. ஜோசப் மற்றும் அனிட்டா டிவிட்டோ ஒன்றாகச் சேர்ந்து வெளி ஊழியம் செய்கிறார்கள்.

ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்—முழுநேர ஊழியர்களிடம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • முழுநேர ஊழியர்களுடைய பாரத்தை லேசாக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

“ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்​—⁠வேறு நாட்டிலிருந்து வந்தவர்களிடம்” என்ற வீடிHS-.25யோவிலிருந்து ஒரு காட்சி. பில் மற்றும் மேகி ஸெங் சிரித்த முகத்தோடு பைபிள் படிப்பைப் படிக்கிறார்கள்.

ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்—வேறு நாட்டிலிருந்து வந்தவர்களிடம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பிரச்சினைகளோடு போராடுகிறவர்களின் பாரத்தை லேசாக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 13 பாரா. 1-7, பகுதி 5-க்கான அறிமுகம், பக். 103-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 88; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்