உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜூலை பக். 13
  • ஆகஸ்ட் 19-25

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 19-25
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜூலை பக். 13

ஆகஸ்ட் 19-25

சங்கீதம் 75-77

பாட்டு 120; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பெருமையடிக்காதீர்கள்—ஏன்?

(10 நிமி.)

பெருமையடிக்கிறவர்களைக் கடவுளுக்குப் பிடிக்காது (சங் 75:4; 1தீ 3:6; w18.01 பக். 28 பாரா. 4-5)

சபையில் நமக்குக் கிடைக்கும் பொறுப்புகளும் நியமிப்புகளும் யெகோவா நமக்குத் தரும் பரிசுகள். அதெல்லாம் நம் சொந்த திறமையினால் கிடைக்காது (சங் 75:5-7; w06 7/15 பக். 11 பாரா 2)

கர்வமுள்ள ஆட்சியாளர்களையும் பெருமைபிடித்த மற்ற எல்லாரையுமே யெகோவா தாழ்த்துவார் (சங் 76:12)

படங்களின் தொகுப்பு: 1. ஒரு மாநாட்டில் ஒரு சகோதரர் பேச்சு கொடுக்கிறார். 2. பிற்பாடு, அந்தச் சகோதரரை எல்லாரும் புகழ்கிறார்கள், ஆனால் அந்தப் புகழை ஏற்றுக்கொள்ள அவர் மனத்தாழ்மையோடு மறுத்துவிடுகிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 76:10—“மனிதர்களுடைய கடும் கோபம்” எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும்? (w06 7/15 பக். 11 பாரா 3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 75:1–76:12 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. jw.org-ல் இருக்கும் வீடியோவை நீங்கள் சந்திக்கும் நபரின் விருப்பப்பட்ட மொழியில் அறிமுகப்படுத்தி, அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள், வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம். (lmd பாடம் 1 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஒருவருக்கு ஏற்ற மாதிரி உங்கள் பேச்சை மாற்றிக்கொள்ளுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 15 குறிப்பு 4 (lmd பாடம் 11 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 127

7. மற்றவர்கள் புகழும்போது உண்மையாக இருங்கள்

(7 நிமி.) கலந்துபேசுங்கள்.

இயேசுவைப் போல உண்மையாக இருங்கள்—புகழப்படும்போது என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • மற்றவர்கள் புகழும்போது ரிச்சர்ட் மனத்தாழ்மையாக நடந்துகொண்டதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

8. இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைப் பயன்படுத்தி செப்டம்பர் மாதத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு ஒரு விசேஷ ஊழியம்

(8 நிமி.) ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் சபையில் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் சொல்லுங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 14 பாரா. 7-10, பக். 110-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 95; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்