உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜூலை பக். 12
  • ஆகஸ்ட் 12-18

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 12-18
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜூலை பக். 12

ஆகஸ்ட் 12-18

சங்கீதம் 73-74

பாட்டு 36; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கடவுளுக்கு சேவை செய்யாதவர்களைப் பார்த்து நமக்கு பொறாமை வந்தால் என்ன செய்வது?

(10 நிமி.)

கடவுளுக்கு சேவை செய்யாதவர்களைப் பார்த்து நாம் பொறாமைப்படலாம் (சங் 73:3-5; w20.12 பக். 19 பாரா 14)

நம்மையே தனிமைப்படுத்திக்கொள்வதற்கு பதிலாக நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவை வணங்கும்போது, அவர்களை நாம் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள முடியும் (சங் 73:17; நீதி 18:1; w20.12 பக். 19-20 பாரா. 15-16)

கடவுளுக்குச் சேவை செய்யாதவர்கள் “சறுக்கலான தரையில்” இருக்கிறார்கள்; கடவுளுக்கு சேவை செய்கிறவர்களுக்கு “மேன்மை” கிடைக்கும் (சங் 73:18, 19, 24; w14 4/15 பக். 4 பாரா 5; w13 2/15 பக். 25-26 பாரா. 3-5)

கூடப் படிக்கும் பிள்ளைகள் ஒரு போனைப் பார்த்துக்கொண்டும் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டும் இருப்பதை சாட்சியாக இருக்கும் ஒரு டீனேஜ் பெண் பொறாமையோடு பார்க்கிறாள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 74:13, 14—“லிவியாதான்” எதைக் குறிக்கிறது? (it-2-E பக். 240)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 74:1-23 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் கூட்டத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் சரியான நேரம் பார்த்து சொல்ல வாய்ப்பு தேடுகிறீர்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லிவிட்டு, அது எப்படி இருக்கும் என்று காட்டுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) பேச்சு. ijwbq 89—பொருள்: எல்லா மதங்களுமே நல்ல மதங்கள்தானா? (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 72

7. சபை தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 14 பாரா. 1-6, பக். 112-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 98; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்