உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 செப்டம்பர் பக். 12
  • அக்டோபர் 14-20

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 14-20
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 செப்டம்பர் பக். 12

அக்டோபர் 14-20

சங்கீதம் 96-99

பாட்டு 66; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘நல்ல செய்தியை அறிவியுங்கள்’!

(10 நிமி.)

நல்ல செய்தியை மற்றவர்களுக்கு சொல்லுங்கள் (சங் 96:2; w11-E 3/1 பக். 6 பாரா. 1-2)

நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிய நல்ல செய்தியை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் (சங் 96:12, 13; brwp120901)

பூமிக்கான யெகோவாவுடைய நோக்கத்தைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லுங்கள். தன்னை புகழ்கிறவர்கள் இந்தப் பூமியில் நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம் (சங் 99:1-3; w12 9/15 பக். 12 பாரா. 18-19)

வயதான ஒரு சகோதரர், பார்க்கில் ஒருவரோடு பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 96:1—“புதிய பாடல்” எதைக் குறிக்கிறது? (it-2-E பக். 994)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 98:1–99:9 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. உறுதி—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள், பிறகு lmd பாடம் 10 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. உறுதி—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 10 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 9

6. சபை தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 16 பாரா. 10-18

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 67; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்