உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 செப்டம்பர் பக். 13
  • அக்டோபர் 21-27

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 21-27
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 செப்டம்பர் பக். 13

அக்டோபர் 21-27

சங்கீதம் 100-102

பாட்டு 37; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவுடைய மாறாத அன்புக்கு நன்றியோடு இருங்கள்

(10 நிமி.)

யெகோவாமீது பலமான அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள் (சங் 100:5; w23.03 பக். 12 பாரா. 18-19)

யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைக் கெடுக்கும் விஷயங்களை செய்யாதீர்கள் (சங் 101:2, 3; w23.02 பக். 17 பாரா 10)

யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் பற்றித் தவறாகப் பேசுகிறவர்களோடு பழகாதீர்கள் (சங் 101:5; w11 7/15 பக். 16 பாரா. 7-8)

ஒரு சகோதரர் அவருடைய ஃபோனைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சோஷியல் மீடியாவில் வந்த போஸ்ட்டுகள் அந்த நபருக்குப் பின்புறத்தில் தெரிகிறது. உதாரணத்துக்கு ஒரு போட்காஸ்ட், ஒரு செய்தி அறிக்கை, ஃபோட்டோக்கள், மெசேஜுகள், நிறைய ஐகான்கள் மற்றும் எமோஜிகள் தெரிகின்றன.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சோஷியல் மீடியாவில் நான் செய்யும் விஷயங்கள் யெகோவாவோடு எனக்கு இருக்கும் நட்பைக் கெடுக்க வாய்ப்பு இருக்கிறதா?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 102:6—தாவீது ஏன் தன்னை கூழைக்கடா பறவையோடு ஒப்பிடுகிறார்? (it-2-E பக். 596)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 102:1-28 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(4 நிமி.) நடிப்பு. ijwbq 129—பொருள்: பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா? (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 137

7. ‘நான் உங்களை இறுக்கமாக பிடித்திருக்கிறேன்; நீங்கள் என்னை கெட்டியாக பிடித்திருக்கிறீர்கள்’

(15 நிமி.)

கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • அன்னாள் எப்படி மாறாத அன்பைக் காட்டினார்?

  • நாம் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ளலாம்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 17 பாரா. 1-7

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 96; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்