உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 ஜனவரி பக். 4
  • ஜனவரி 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 ஜனவரி பக். 4

ஜனவரி 13-19

சங்கீதம் 135–137

பாட்டு 2; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மோசே இரண்டு கைகளையும் நீட்டியிருக்கிறார், செங்கடல் பிளக்கிறது. இஸ்ரவேலர்களும் மற்ற தேசத்து மக்களும் ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

1. “நம் எஜமான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்”

(10 நிமி.)

எல்லா படைப்புகளையும் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை யெகோவா காட்டியிருக்கிறார் (சங் 135:5, 6; w15 6/15 பக். 6 பாரா 15)

அவர் தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார் (யாத் 14:29-31; சங் 135:14)

நாம் சோர்ந்துபோய் இருக்கும்போது அவர் நமக்குத் துணையாக இருக்கிறார் (சங் 136:23; w21.11 பக். 6 பாரா 16)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 135:1, 5—“யா” என்ற வார்த்தை பைபிளில் ஏன் பலதடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (it-1-E பக். 1248)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 135:1-21 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஆர்வம் காட்டும் ஒருவரிடம் ஃபோன் நம்பரை வாங்குங்கள், உங்கள் நம்பரைக் கொடுங்கள். (lmd படிப்பு 2 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. கூட்டங்களுக்கு அழையுங்கள். (lmd படிப்பு 9 குறிப்பு 4)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 7—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்களா? (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 10

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 21 பாரா. 1-7, பக். 166-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 90; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்