உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 மார்ச் பக். 11
  • ஏப்ரல் 14-20

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 14-20
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 மார்ச் பக். 11

ஏப்ரல் 14-20

நீதிமொழிகள் 9

பாட்டு 56; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ஞானமுள்ளவர்களாக இருங்கள், கேலி செய்கிறவர்களாக இருக்காதீர்கள்

(10 நிமி.)

கேலி செய்கிறவர் அன்பான ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மாட்டார், ஆலோசனை கொடுப்பவர்மேல் எரிச்சலடைவார் (நீதி 9:7, 8அ; w22.02 பக். 9 பாரா 4)

ஞானமுள்ளவர் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார், அதைக் கொடுத்தவருக்கு நன்றியோடு இருப்பார் (நீதி 9:8ஆ, 9; w22.02 பக். 12 பாரா. 12-14; w01 5/15 பக். 30 பாரா. 1-2)

ஞானமுள்ளவர் நன்மையடைவார், ஆனால் கேலி செய்கிறவர் கஷ்டப்படுவார் (நீதி 9:12; w01 5/15 பக். 30 பாரா 5)

ஒரு இளம் சகோதரி வயதான சகோதரி சொல்லும் ஆலோசனையைக் கேட்கிறார், அவர்கள் இரண்டு பேரும் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 9:17—“திருட்டுத் தண்ணீர்” என்றால் என்ன, அது ஏன் “தித்திப்பாக” இருக்கிறது? (w06 9/15 பக். 17 பாரா 5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 9:1-18 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் பார்த்த ஒருவர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இப்போது அவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) பொது ஊழியத்தில் பார்த்த ஒருவருக்கு, அவர் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உதவி செய்தீர்கள். இப்போது அவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)

6. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) உங்கள் சொந்தக்காரருக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது, அவர் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவி செய்தீர்கள். இப்போது அவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 84

7. விசேஷ பொறுப்புகள் உங்களை விசேஷமானவர்களாக ஆக்குகிறதா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • “விசேஷ பொறுப்புகள்” என்றால் என்ன?

  • சபையில் சில பொறுப்புகளில் இருக்கிறவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்?

  • முக்கியமான பொறுப்புகளில் இருப்பதைவிட மற்றவர்களுக்கு சேவை செய்வது ஏன் ரொம்ப முக்கியம்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 25 பாரா. 5-7, பக். 200-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 42; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்