உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 மார்ச் பக். 12-13
  • ஏப்ரல் 21-27

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 21-27
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 மார்ச் பக். 12-13

ஏப்ரல் 21-27

நீதிமொழிகள் 10

பாட்டு 76; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. உண்மையிலேயே செல்வந்தராக இருப்பது எப்படி?

(10 நிமி.)

உண்மையிலேயே செல்வந்தராக இருக்க ஆன்மீக அறுவடை வேலையில் ‘கடினமாக உழைப்பது’ முக்கியம் (நீதி 10:4, 5; w01 7/15 பக். 25 பாரா. 1-3)

பொருள் செல்வங்களைவிட நீதி அதிக மதிப்புள்ளது (நீதி 10:15, 16; w01 9/15 பக். 24 பாரா. 3-4)

யெகோவாவின் ஆசீர்வாதம்தான் நம்மை உண்மையான செல்வந்தராக்கும் (நீதி 10:22; it-1-E பக். 340)

மாநாட்டில் இரண்டு சகோதரிகள் கட்டிப்பிடிக்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 10:22—யெகோவா ஆசீர்வாதங்களோடு சேர்த்து எந்த வேதனையையும் கொடுக்க மாட்டார், அப்படி இருக்கும்போது அவருடைய ஊழியர்கள் ஏன் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்? (w06 5/15 பக். 30 பாரா 18)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 10:1-19 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கடவுள் நம்பிக்கை இல்லை என்று ஒருவர் சொல்கிறார். (lmd பாடம் 4 குறிப்பு 3)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)

6. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சியில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். தனக்குப் பிடித்த விஷயங்களை jw.org-ல் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதை இப்போது அவருக்குக் காட்டுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 111

7. என்னென்ன ஆசீர்வாதங்கள் கடவுளுடைய ஊழியர்களைச் செல்வந்தர்களாக்கும்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள்.

கஷ்டமான இந்தக் கடைசி நாட்களில் யெகோவா அவருடைய மக்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்கள், தொடர்ந்து அவருக்குச் சேவை செய்யவும் சந்தோஷமாக வாழவும் உதவி செய்கின்றன. (சங் 4:3; நீதி 10:22) கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப் படியுங்கள். பிறகு அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள் எப்படி நம்மைச் செல்வந்தர்களாக்கும் என்று கேளுங்கள்.

  • ஏசா 65:13

  • லூ 11:13

  • யோவா 13:35

சிலர் யெகோவாவுடைய சேவையை அதிகமாகச் செய்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை ரொம்பத் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

“இளைஞர்களே​—⁠சமாதானத்தைத் தரும் பாதையைத் தேர்ந்தெடுங்கள்!” என்ற வீடிHS-.25யோவில் வரும் சில காட்சிகள். 1. ஹார்லி. 2. அன்ஜில். 3. கார்லி.

இளைஞர்களே—சமாதானத்தைத் தரும் பாதையைத் தேர்ந்தெடுங்கள்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • ஹார்லி, அன்ஜில், மற்றும் கார்லியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

8. 2025 உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வேலையின் அப்டேட்

(8 நிமி.) பேச்சு. வீடியோவைக் காட்டுங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 25 பாரா. 8-13, பக். 201-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 115; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்