உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 ஜூலை பக். 10
  • ஆகஸ்ட் 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 ஜூலை பக். 10

ஆகஸ்ட் 4-10

நீதிமொழிகள் 25

பாட்டு 154; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஜெபக்கூடத்தில் இயேசு பேசிக்கொண்டிருக்கிறார், கையில் சுருளைத் திறந்து வைத்திருக்கிறார். ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார்கள்.

நாசரேத்தில் ஒரு ஜெபக்கூடத்தில் இயேசு பேசுகிறார். அவருடைய கனிவான வார்த்தைகளைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்

1. நல்ல விதத்தில் பேச உதவும் ஞானமான ஆலோசனைகள்

(10 நிமி.)

சரியான சமயம் பார்த்து பேசுங்கள் (நீதி 25:11; w15 12/15 பக். 19 பாரா. 6-7)

அன்பாகவும் கனிவாகவும் பேசுங்கள் (நீதி 25:15; w15 12/15 பக். 21 பாரா. 15-16; படத்தைப் பாருங்கள்)

உற்சாகம் தரும் வார்த்தைகளைப் பேசுங்கள் (நீதி 25:25; w95 4/1 பக். 17 பாரா 8)

ஒரு இளம் சகோதரி தன் டீச்சரிடம் மரியாதையாகப் பேசுகிறாள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 25:28—இந்த நீதிமொழியின் அர்த்தம் என்ன? (it-2 பக். 399)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 25:1-17 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சோகமாகத் தெரியும் ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். தன்னுடைய மத நம்பிக்கைகள்தான் தனக்கு முக்கியம் என்று அந்த நபர் சொல்கிறார். (lmd பாடம் 8 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) ijwyp கட்டுரை 23—பொருள்: என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்? (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 123

7. சபைத் தேவைகள்

(15 நிமி.)

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடம் 6, பகுதி 3—முன்னுரை, பாடம் 7

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 150; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்