உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 செப்டம்பர் பக். 3
  • செப்டம்பர் 8-14

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 8-14
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 செப்டம்பர் பக். 3

செப்டம்பர் 8-14

நீதிமொழிகள் 30

பாட்டு 136; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காதீர்கள்’

(10 நிமி.)

பணம் பொருளை அல்ல, யெகோவாவை நம்பியிருந்தால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் (நீதி 30:8, 9; w18.01 பக். 24-25 பாரா. 10-12)

பேராசை பிடித்தவர்கள் திருப்தியே அடைய மாட்டார்கள் (நீதி 30:15, 16; w87 10/1 பக். 29 பாரா 5)

தேவையில்லாத கடன்களையும் கவலைகளையும் தவிர்க்க பைபிள் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும் (நீதி 30:24, 25; w12 1/1 பக். 10 பாரா 3)

ஒரு குட்டிப் பெண் கண்ணாடி பாட்டிலில் காசு போடுவதை அவளுடைய அம்மா சந்தோஷமாகப் பார்க்கிறார்.

குடும்ப வழிபாட்டுக்கு ஐடியா: பணத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைக் குடும்பமாகக் கலந்துபேசுங்கள்.—w24.06 பக். 13 பாரா 18.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 30:26—கற்பாறை முயலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w09 4/15 பக். 17 பாரா. 11-13)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 30:1-14 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். காவற்கோபுரம் எண் 1 2025-ஐப் பயன்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) பொது ஊழியம். முன்பு பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(4 நிமி.) பேச்சு. ijwbq கட்டுரை 102—பொருள்: சூதாடுவது பாவமா? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 80

7. போலியான சமாதானத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!—சீபீசெ செலிமானி

(5 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • உண்மையான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிற முடிவுகளை எடுப்பது சம்பந்தமாக சகோதரர் செலிமானியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

8. செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்

(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 16-17

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 128; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்