உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 மே பக். 32
  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில் இருக்கும் ஆராய்ச்சிப் பிரசுரங்கள்
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 மே பக். 32

ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்

உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில் இருக்கும் ஆராய்ச்சிப் பிரசுரங்கள்

வித்தியாசமான நிறைய தலைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆன்லைன் ஆராய்ச்சிப் பிரசுரங்கள் உதவும். அவற்றில் சில: சொல் பட்டியல், யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு.

உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில் “தேடவும்” பெட்டியைப் பயன்படுத்தி, உங்களுக்குத் தேவையான விஷயங்களை ஆராய்ச்சிப் பிரசுரங்களில் கண்டுபிடிக்கலாம். அந்தப் பெட்டியில் வார்த்தைகளை டைப் செய்யும்போது, அது சம்பந்தப்பட்ட சில ஆப்ஷன்கள் கீழே தெரியும். எந்த வார்த்தைகள் ஆராய்ச்சிப் பிரசுரங்களின் பட்டியலில் இருக்கிறதோ அவற்றுக்குப் பக்கத்தில் “பொருள்கள்” என்று காட்டும்.

செய்து பாருங்கள்: தேடவும் பெட்டியில் (A) “யெகோவா” என்ற வார்த்தையை டைப் செய்யுங்கள். கீழே சில ஆப்ஷன்கள் தெரியும். எந்த ஆப்ஷனுக்குப் பக்கத்தில் “பொருள்கள்” (B) என்று காட்டுகிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள். அப்போது, “யெகோவா” என்ற வார்த்தை வரும் எல்லா ஆராய்ச்சிப் பிரசுரங்களையும் அது காட்டும்.

“உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில்” இருக்கும் “தேடவும்” பெட்டி. A என்பது, “தேடவும்” பெட்டியில் டைப் செய்யப்பட்டிருக்கும் வார்த்தை. B என்பது, தேடுவதற்கான ஆப்ஷனுக்குப் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் “பொருள்கள்.”
    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்