உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 8
  • முழு முயற்சி முடிவில்லாத ஆசீர்வாதங்களைத் தரும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முழு முயற்சி முடிவில்லாத ஆசீர்வாதங்களைத் தரும்!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • நம் நம்பிக்கையைத் தகர்க்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • பதவி வெறிபிடித்த அகங்காரி தண்டிக்கப்படுகிறாள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • பொய் தகவல்கள்​—⁠ஜாக்கிரதை!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 8
நோய்வாய்ப்பட்டிருக்கும் எலிசா படுக்கையில் இருந்தபடி யோவாஸ் ராஜாவுக்கு அறிவுரை கொடுக்கிறார். யோவாஸ் நான்கு அம்புகளைப் பிடித்திருக்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

முழு முயற்சி முடிவில்லாத ஆசீர்வாதங்களைத் தரும்!

சீரியர்களை இஸ்ரவேலர்கள் எப்படித் தோற்கடிப்பார்கள் என்பதைக் காட்டுவதற்கு ஒரு விஷயத்தைச் செய்யும்படி யோவாஸ் ராஜாவிடம் எலிசா சொன்னார் (2ரா 13:15-18)

யோவாஸ் முழு முயற்சி எடுக்காததால் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்காமல் போய்விட்டது (2ரா 13:19; w10 4/15 பக். 26 பாரா 11)

யெகோவாவை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு அவர் நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார் (எபி 11:6; w13-E 11/1 பக். 11 பாரா. 5-6)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிள வாசிக்குறதுக்கும், கூட்டங்களுக்கு போறதுக்கும், ஊழியம் செய்றதுக்கும் நான் முழு முயற்சி எடுக்குறேன்னு எத வெச்சு சொல்லலாம்?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்