பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?
யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் யோசியா குறியாக இருந்தார் (2ரா 22:1-5)
மக்கள் செய்த தவறுகளை அவர் மனத்தாழ்மையாக ஒத்துக்கொண்டார் (2ரா 22:13; w00 9/15 பக். 29-30)
யோசியா மனத்தாழ்மையாக இருந்ததால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார் (2ரா 22:18-20; w00 9/15 பக். 30 பாரா 2)
நாம் மனத்தாழ்மையோடு யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும். தவறுகளை ஒத்துக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும். அப்போது, யெகோவாவின் தயவு நமக்குக் கிடைக்கும்.—யாக் 4:6.