உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 ஜனவரி பக். 3
  • அவசர உணர்வோடு இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவசர உணர்வோடு இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • யெகோவாவின் பொறுமைக்கு எல்லை இருக்கிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யாரும் எதிர்பார்க்காததை யெகோவா நடத்திக் காட்டினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “உன்னுடைய மகனைத் தூக்கிக்கொள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 ஜனவரி பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அவசர உணர்வோடு இருங்கள்

யூதா மக்கள் தொடர்ந்து மோசமாக நடந்துகொண்டே இருந்தால் அவர்களை ஒதுக்கித்தள்ளிவிடுவதாக யெகோவா பல வருஷங்கள் எச்சரித்தார் (2ரா 24:2, 3; w01 2/15 பக். 12 பாரா 2)

கி.மு. 607-ல் எருசலேமை அழிப்பதற்காக பாபிலோனியர்களை யெகோவா பயன்படுத்தினார் (2ரா 25:8-10; w07 3/15 பக். 11 பாரா 10)

எச்சரிக்கையைக் கேட்டு நடந்தவர்களுடைய உயிரை யெகோவா காப்பாற்றினார் (2ரா 25:11)

மதிய இடைவேளையின்போது ஒரு சகோதரர் தன்னோடு வேலை செய்பவரிடம் சாட்சி கொடுக்கிறார்.

“கடவுள்பக்தி இல்லாத” மக்களைச் சீக்கிரத்தில் நியாயந்தீர்க்கப்போவதாக யெகோவா பல வருஷங்களாக எச்சரித்துக்கொண்டிருக்கிறார்.—2பே 3:7.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் கொடுக்குற எச்சரிக்கைய பத்தி மத்தவங்களுக்கு சொல்ல, எல்லா வாய்ப்பையும் நான் பயன்படுத்திக்கிறேனா?’—2தீ 4:2.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்