உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 3
  • தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—JW.ORG-ல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—JW.ORG-ல்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • வெப்சைட் டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ‘காவற்கோபுரத்தில்’ வரும் கூடுதல் கட்டுரைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 3

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—Jw.Org-ல்

இந்தக் கடைசி நாட்களில் எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், அவற்றைச் சமாளிக்க கடவுளுடைய வார்த்தை எல்லா விதங்களிலும் நம்மைத் தயாராக்குகிறது. (2தீ 3:1, 16, 17) இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் நியமங்களைக் கண்டுபிடிப்பதற்கு நமக்கு உதவி தேவைப்படலாம். உதாரணத்துக்கு, நீங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஆலோசனை தேடுகிற ஒரு பெற்றோராக இருக்கலாம். சவால்கள் மத்தியில் விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள போராடுகிற ஒரு டீனேஜராக இருக்கலாம். அல்லது, துணையை இழந்த துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிற ஒருவராக இருக்கலாம். இந்த மாதிரி எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், உங்களுக்கு உதவுகிற சரியான பைபிள் ஆலோசனைகளை jw.org-ல் உங்களால் கண்டுபிடிக்க முடியும்.—நீதி 2:3-6.

டேப்லெட்டில் jw.org வெப்சைட். பைபிள் போதனைகள் டேபை காட்டும் உள்படம்.

jw.org-ன் முதல் பக்கத்தில் பைபிள் போதனைகள் என்ற டேபை க்ளிக் செய்யுங்கள். (படம் 1.) அதில் வருகிற தலைப்புகளில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுங்கள். அல்லது லைப்ரரி என்ற டேபை க்ளிக் செய்யுங்கள். அதில் தொடர் கட்டுரைகள் என்ற தலைப்புக்குள் போய் உங்களுக்குத் தேவையான தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். (படம் 2.) இதே தலைப்புக்குக் கீழ் இருக்கிற கட்டுரைகளை JW லைப்ரரியிலும்®a உங்களால் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உங்களுக்குத் தேவையான கட்டுரையைக் கண்டுபிடிக்க jw.org-ல் இருக்கிற “தேடவும்” (search) என்ற பெட்டியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

டேப்லெட்டில் jw.org வெப்சைட். லைப்ரரி டேபையும் தொடர் கட்டுரைகள் என்ற தலைப்பையும் காட்டும் உள்படங்கள்.

பின்வரும் தலைப்புகளை “தேடவும்” என்ற பெட்டியில் டைப் செய்து, அதில் உங்களுக்குப் பிடித்த கட்டுரைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • பிள்ளைகளை வளர்ப்பது

  • டீனேஜர்களுக்கு வரும் மனஅழுத்தம்

  • துணையை இழந்த துக்கம்

a சில தொடர் கட்டுரைகளுக்குள் வருகிற எல்லா கட்டுரைகளும் இப்போது jw.org-ல் மட்டும்தான் இருக்கின்றன.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்