செப்டம்பர் 12-18
1 ராஜாக்கள் 11-12
பாட்டு 137; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்களுடைய துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1ரா 12:21-24—ரெகொபெயாம் ராஜா கீழ்ப்படிந்து நடந்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w18.06 பக். 14 பாரா. 1-4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 12:21-33 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான விசேஷ ஊழியம் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) உண்மையிலேயே ஆர்வம் காட்டும் ஒருவருக்கு பலமுறை மறுசந்திப்புகள் செய்த பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டில் பாடம் 1-லிருந்து தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்துங்கள். (th படிப்பு 11)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 07 குறிப்பு 4 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“திருமணம்—வாழ்நாளெல்லாம் நீடிக்கும் ஒரு பந்தம்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கல்யாணத்திற்கு தயாராகுதல்—பகுதி 3: “செலவைக் கணக்கு பார்” என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 19 குறிப்புகள் 1-4
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 63; ஜெபம்