உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 4
  • உங்களுடைய துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுடைய துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • யெகோவாவின் சேவையை நல்லபடியாகச் செய்ய இளைஞர்களுக்கு உதவுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பொருத்தமான துணையைக் கண்டுபிடிக்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உங்களுடைய துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

பொய் தெய்வங்களை வணங்கிய பெண்களை சாலொமோன் முட்டாள்தனமாக கல்யாணம் செய்துகொண்டார் (1ரா 11:1, 2; w18.07 பக். 18 பாரா 7)

அவருடைய மனைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை யெகோவாவைவிட்டு வழிவிலகச் செய்தார்கள் (1ரா 11:3-6; w19.01 பக். 15 பாரா 6)

யெகோவாவுக்கு அவர்மீது பயங்கர கோபம் வந்தது (1ரா 11:9, 10; w18.07 பக். 19 பாரா 9)

படத்தொகுப்பு: கல்யாணமாகாத ஒரு இளம் சகோதரி பைபிளை ஆழமாகப் படிக்கிறார், கல்யாணமாகாத ஒரு சகோதரரைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார். 1. அந்தச் சகோதரர் சபைக் கூட்டங்களில் பதில் சொல்கிறார். 2. அவர் பொது ஊழியம் செய்கிறார். 3. அவர் ராஜ்ய மன்ற பராமரிப்பு வேலையைச் செய்கிறார்.

கல்யாணம் ஆகாத கிறிஸ்தவர்கள் “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1கொ 7:39) ஆனால், ஒருவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார் என்பதற்காக அவர் உங்களுக்கு ஏற்ற துணையாக ஆகிவிட மாட்டார். முழு இதயத்தோடு யெகோவாவைத் தொடர்ந்து வணங்குவதற்கு அந்த நபர் உங்களுக்கு உதவி செய்வாரா? யெகோவாமேல் ஆழமான அன்பு இருப்பதை அவர் வாழ்கிற விதம் காட்டுகிறதா? என்றெல்லாம் யோசித்துப்பாருங்கள். கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்வதற்கு முன்பு உங்களுடைய வருங்கால துணையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்