கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஆபாசம் ஏன் மோசமானது?
இன்று ஆபாசத்தைப் பார்ப்பது ரொம்ப சுலபமாகிவிட்டது, ஒரு கிளிக் செய்தாலே போதும்! நிறைய பேர், சொல்லப்போனால் மத நம்பிக்கையுள்ள ஆட்களும்கூட, ஆபாசத்தைப் பார்ப்பதில் எந்தத் தப்பும் இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஆபாசம்—கடவுளுக்கு எதிரான பாவமா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஆபாசத்தைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் உங்களுக்கு எப்படி உதவும்?
1 கொ. 6:9, 10
மத். 5:28
கொலோ. 3:5
யாக். 1:14, 15