உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 பிப்ரவரி பக். 32
  • எதிர்ப்பைத் தைரியமாகச் சந்தித்திடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எதிர்ப்பைத் தைரியமாகச் சந்தித்திடுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 பிப்ரவரி பக். 32

படிப்பு ப்ராஜெக்ட்

எதிர்ப்பைத் தைரியமாகச் சந்தித்திடுங்கள்

எரேமியா 38:1-13-ஐ வாசித்து, எரேமியா தீர்க்கதிரிசி மற்றும் அரண்மனை அதிகாரியான எபெத்மெலேக் காட்டிய தைரியத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.

அலசிப் பாருங்கள். யெகோவாவின் செய்தியை எரேமியா எப்படித் தைரியமாகச் சொன்னார்? (எரே. 27:12-14; 28:15-17; 37:6-10) அதைக் கேட்ட மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?—எரே. 37:15, 16.

ஆழமாகத் தோண்டிப் பாருங்கள். எரேமியா என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்? jr-E பக். 26-27 பாரா. 20-22) அன்றிருந்த கிணறுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து பாருங்கள். (it-1-E பக். 471) சேறும் சகதியுமான கிணற்றில் இருந்தபோது எரேமியாவின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? எபெத்மெலேக்குக்கு எது பயமாக இருந்திருக்கும்?—w12-E 5/1 பக். 31 பாரா. 2-3.

பாடம். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • ‘தன் ஊழியர்களை யெகோவா பாதுகாப்பதைப் பற்றி இந்தப் பதிவிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறேன்?’ (சங். 97:10; எரே. 39:15-18)

  • ‘எந்த மாதிரி சூழ்நிலையில் நான் தைரியத்தைக் காட்ட வேண்டியிருக்கும்?’

  • ‘எதிர்ப்பு வரும் சமயத்தில் சரியானதைச் செய்ய நான் எப்படித் தைரியத்தை அதிகமாக்கலாம்?’ (w11-E 3/1 பக். 30)a

a படிப்பு ப்ராஜெக்ட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள “படிக்க உதவி” என்ற கட்டுரையை ஜூலை 2023 காவற்கோபுரத்தில் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்