-
ஆதியாகமம் 40:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 மூன்றாம் நாளில் பார்வோனின் பிறந்த நாள் விழா நடந்தது.+ அவன் தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தான். அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவனையும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனையும் தன்னுடைய ஊழியர்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான். 21 பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு மறுபடியும் அதே பதவியைக் கொடுத்தான். அவன் பார்வோனுடைய கையில் முன்பு போலவே கோப்பையைக் கொடுத்தான்.
-