-
தானியேல் 5:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவர்தான் தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்று பெயர் வைத்தார். கனவுகளை விளக்குவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தேவையான விசேஷ திறமையும், அறிவும், ஆழமான புரிந்துகொள்ளுதலும் அவருக்கு இருந்தது.+ இப்போதே அந்த தானியேலை வரச் சொல்லுங்கள், அவர் உங்களுக்கு விளக்கம் தருவார்” என்றாள்.
-
-
அப்போஸ்தலர் 7:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இந்த வம்சத் தலைவர்கள் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு+ அவரை எகிப்தியர்களிடம் விற்றார்கள்;+ ஆனாலும், கடவுள் அவரோடு இருந்தார்;+ 10 அவருக்கு வந்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவரை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்னால் ஞானமுள்ளவராக இருப்பதற்கும் அவருடைய பிரியத்தைப் பெறுவதற்கும் உதவி செய்தார். எகிப்து தேசத்தையும் தன்னுடைய வீடு முழுவதையும் நிர்வகிப்பதற்காக பார்வோன் அவரை நியமித்தார்.+
-