7 அரண்மனையின் தலைமை அதிகாரி அவர்களுக்குப் புதிய பெயர்களை* வைத்தான். தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ+ என்றும் பெயர் வைத்தான்.
8 கடைசியில், என் தெய்வத்தின்+ பெயர் கொண்ட பெல்தெஷாத்சார்+ என்ற தானியேல் வந்தார். பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியைப் பெற்ற அவரிடம்+ அந்தக் கனவைப் பற்றிச் சொன்னேன். நான் அவரிடம்,