உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 40:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதற்கு அவர்கள், “நாங்கள் இரண்டு பேரும் கனவு கண்டோம். ஆனால், அதற்கு அர்த்தம் சொல்ல யாரும் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது யோசேப்பு, “கடவுளால் மட்டும்தானே கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்?+ நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்றார்.

  • தானியேல் 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 என் முன்னோர்களின் கடவுளே, நன்றி சொல்லி உங்களைப் புகழ்கிறேன்.

      நீங்கள் எனக்கு ஞானத்தையும் பலத்தையும் தந்திருக்கிறீர்கள்.

      நாங்கள் கேட்டுக்கொண்டதை எனக்கு வெளிப்படுத்தினீர்கள்.

      ராஜாவின் மனதைக் குழப்புகிற விஷயத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினீர்கள்.”+

  • தானியேல் 2:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஆனால், ரகசியங்களை வெளிப்படுத்துகிற ஒரு கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.+ கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று அவர் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். நீங்கள் படுத்திருந்தபோது பார்த்த கனவும் தரிசனங்களும் இதுதான்:

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்