உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 41:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்கு யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. ஆனால், நீ கனவுகளுக்கு அர்த்தம் சொல்வாய் என்று கேள்விப்பட்டேன்”+ என்றான். 16 அதற்கு யோசேப்பு, “நான் இல்லை, பார்வோனாகிய உங்களுக்குக் கடவுள்தான் நல்ல செய்தி சொல்வார்”+ என்றார்.

  • தானியேல் 2:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஆனால், ரகசியங்களை வெளிப்படுத்துகிற ஒரு கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.+ கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று அவர் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். நீங்கள் படுத்திருந்தபோது பார்த்த கனவும் தரிசனங்களும் இதுதான்:

  • தானியேல் 2:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 மனிதக் கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்து வந்து இரும்பையும் செம்பையும் களிமண்ணையும் வெள்ளியையும் தங்கத்தையும் நொறுக்கியதைப் பார்த்தீர்களே,+ அந்தக் கல்தான் அந்த ராஜ்யம். எதிர்காலத்தில் நடக்கப்போவதை மகத்தான கடவுள் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.+ அந்தக் கனவு நிச்சயமாக நடக்கும், அதன் அர்த்தத்தை முழுமையாக நம்பலாம்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்