-
ஆதியாகமம் 41:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அப்போது, புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியே வந்து நதிக்கரையில் இருந்த புல்லை மேய்ந்துகொண்டிருந்தன.+ 3 அதற்குப்பின் நைல் நதியிலிருந்து இன்னும் ஏழு பசுக்கள் வெளியே வந்தன. அவை பார்ப்பதற்கு அசிங்கமாகவும், எலும்பும் தோலுமாகவும் இருந்தன. அவை நைல் நதிக்கரையில் இருந்த புஷ்டியான பசுக்களின் பக்கத்தில் நின்றன. 4 பின்பு, எலும்பும் தோலுமாக இருந்த அசிங்கமான பசுக்கள், புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்களை விழுங்க ஆரம்பித்தன. உடனே, பார்வோன் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான்.
-