-
ஆதியாகமம் 41:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அவன் மறுபடியும் தூங்கியபோது இன்னொரு கனவைக் கண்டான். அதில், ஒரே தாளில் ஏழு கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.+ 6 அதற்குப்பின் முளைத்த ஏழு கதிர்கள் கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் தீய்ந்துபோய்ப் பதராக இருந்தன. 7 பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த கதிர்களை விழுங்க ஆரம்பித்தன. உடனே பார்வோன் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான். அது ஒரு கனவு என்று புரிந்துகொண்டான்.
-