உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 41:22-24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதன்பின், நான் மறுபடியும் ஒரு கனவு கண்டேன். ஒரே தாளில் ஏழு கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.+ 23 அதற்குப்பின் முளைத்த ஏழு கதிர்கள் கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் வாடி வதங்கி தீய்ந்துபோய்ப் பதராக இருந்தன. 24 பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த ஏழு கதிர்களை விழுங்கத் தொடங்கின. இந்தக் கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன்,+ ஆனால் யாராலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை”+ என்று சொன்னான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்