ஆதியாகமம் 1:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார்.+ மாற்கு 10:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இருந்தாலும், கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது, ‘அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்.+
27 மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார்.+