உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 45:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நீங்கள் சீக்கிரமாக அப்பாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்கள் மகன் யோசேப்பு உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறான்: “கடவுள் என்னை எகிப்து தேசம் முழுவதற்கும் ஆளுநராக நியமித்திருக்கிறார்.+ உடனே புறப்பட்டு வாருங்கள். நேரம் கடத்தாதீர்கள்.+

  • ஆதியாகமம் 45:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அங்கு நான் உங்களுக்கு உணவு தருவேன். ஏனென்றால், இன்னும் ஐந்து வருஷத்துக்குப் பஞ்சம் இருக்கும்.+ நீங்கள் வராவிட்டால், நீங்களும் உங்களுடைய வீட்டில் இருக்கிற எல்லாரும் வறுமையில் வாடுவீர்கள், எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள்.” ’ இதை நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.

  • ஆதியாகமம் 47:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், அவர்கள் தங்களுடைய கால்நடைகளை யோசேப்பிடம் கொண்டுவரத் தொடங்கினார்கள். யோசேப்பு அவர்களுடைய குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு உணவுப் பொருள்களைத் தந்தார். இப்படி, அந்த வருஷம் முழுவதும் அவர்களுடைய கால்நடைகளை வாங்கிக்கொண்டு உணவு தந்துகொண்டே இருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்