ஆதியாகமம் 45:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 அவர்கள் அவரிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான்! எகிப்து தேசம் முழுவதையும் அவன்தான் ஆளுகிறான்!”+ என்றார்கள். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.+
26 அவர்கள் அவரிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான்! எகிப்து தேசம் முழுவதையும் அவன்தான் ஆளுகிறான்!”+ என்றார்கள். அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.+