14 சர்வவல்லமையுள்ள கடவுள் உங்களுக்கு அந்த மனுஷருடைய இரக்கம் கிடைக்கும்படி செய்யட்டும். உங்களுடைய இன்னொரு சகோதரனை அவர் விடுதலை செய்து, அவனையும் பென்யமீனையும் உங்களோடு அனுப்பி வைக்கட்டும். ஒருவேளை நான் என் பிள்ளைகளைப் பறிகொடுக்க வேண்டுமென்றால் பறிகொடுத்துதான் ஆக வேண்டும்!”+ என்றார்.