ஆதியாகமம் 2:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்.”+ ஆதியாகமம் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார். ரோமர் 6:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 பாவத்தின் சம்பளம் மரணம்;+ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம்+ கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.+ 1 கொரிந்தியர் 15:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல்,+ கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+
17 ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்.”+
19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார்.
23 பாவத்தின் சம்பளம் மரணம்;+ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம்+ கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.+